தமிழ்நாடு கிளார்க், டிரைவர் வேலைவாய்ப்பு 2023: BOAT SR புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பு (Organization):
Board Of Apprenticeship Training Southern Region (BOAT SR)
வகை (Job Category):
பதவி (Post):
Analyst
Upper Division Clerk
Driver
காலியிடங்கள் (Vacancy):
Analyst – 01
Upper Division Clerk – 03
Driver – 02
மொத்த காலியிடங்கள் – 06
சம்பளம் (Salary):
Analyst – Rs. 29,200/-
Upper Division Clerk – Rs. 25,500/-
Driver – Rs. 19,900/-
கல்வித் தகுதி (Educational Qualification):
Analyst – Degree
Upper Division Clerk – Degree
Driver – 5th
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 35 years
பணிபுரியும் இடம் (Job Location):
ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, லட்சத்தீவு, புதுச்சேரி
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
ST,SC – Rs. 500/-
General, ESW, OBC – Rs. 1,000/-
தேர்வு செய்யும் முறை (Selection Process):
Written Test (CBT)
Driving Skill Test
Interview
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 11.09.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.10.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
1. இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பித்த பின்னர் அதை டவுன்லோட் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
“The Director of Training, Board of Apprenticeship Training (Southern Region), 4th Cross Road, CIT Campus, Taramani, Chennai-600113”.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here
முக்கிய அரசு வேலைகள்
மாதம் ரூ.25500 சம்பளத்தில் அரசு வேலை!
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் புதிய வேலை! சம்பளம் Rs.48170
ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை! சம்பளம் Rs. 34,000
சென்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 40,000/-
SBI வங்கி வேலைவாய்ப்பு! 107 காலியிடங்கள் சம்பளம் Rs. 17,900 – 47,920/-
RBI இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை! சம்பளம் Rs. 50,000/-
12ம் வகுப்பு படித்திருந்தால் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!
மாதம் ரூ.50,000 சம்பளத்தில் இந்திய தரநிலைகள் பணியகத்தில் வேலை
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை! சம்பளம் Rs.19,500 to Rs.62,000