Bank Note Press, Dewas (BNP) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.
அமைப்பு:
Bank Note Press, Dewas (BNP)
வகை:
மத்திய அரசு வேலை
பதவியின் பெயர்:
Supervisor
Junior Office Assistant
Junior Technician
காலியிடங்கள்:
Supervisor – 12
Junior Office Assistant – 04
Junior Technician – 95
மொத்த காலியிடங்கள் – 111
சம்பளம்:
Supervisor – Rs. 27600 – 95910/-
Junior Office Assistant – Rs. 21540 – 77160/-
Junior Technician – Rs.18780 – 67390/-
கல்வித் தகுதி:
Supervisor – Diploma, B.Tech. / B.E. / B.Sc
Junior Office Assistant – Graduate
Junior Technician – ITI, Diploma
முன் அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு:
18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது தளர்வு
SC – 5 years
OBC – 3 years
PWD – 10 years
பணிபுரியும் இடம்:
இந்தியா
விண்ணப்ப கட்டணம்:
UR/ OBC/ EWS – Rs.600/-
SC / ST /Ex-SM / PWD – Rs.200/-
தேர்வு செய்யும் முறை:
Supervisor பதவிக்கு Objective type online examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Junior Office Assistant பதவிக்கு Typing Skill Test on Computer and Online Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Junior Technician பதவிக்கு Objective type online examination மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 22.07.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.08.2023
தேர்வு நடைபெறும் நாள் – Sept. 2023 / Oct. 2023
விண்ணப்பிக்கும் முறை:
Step 1: இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
Step 2: விண்ணப்பதாரர்கள் முதலில் https://bnpdewas.spmcil.com/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 3: அந்த பக்கத்தில் உள்ள Career லிங்கை கிளிக் செய்யவும்.
Step 4: அதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.
Step 5: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
Step 6: பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
Step 7: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
Step 8: விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Step 9: விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
BNP அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
BNP ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
BNP அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here
முக்கிய அரசு வேலைகள்
தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023
தேசிய புலனாய்வு துறையில் கிளார்க், உதவியாளர் வேலை!
SSC 1876 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.35,400/-
இந்தியன் வங்கியில் சூப்பரான வேலை! Office Assistant, Attender
8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை! சம்பளம் Rs. 25500/-
Repco Home Finance வேலைவாய்ப்பு 2023! சம்பளம் Rs. 30,000/-
4831 Clerk காலியிடங்கள் அறிவிப்பு! சொந்த ஊரிலே வேலை