WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Repco Home Finance வேலைவாய்ப்பு 2023! சம்பளம் Rs. 30,000/-

Repco Home Finance காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு (Organization):

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் (Repco Home Finance)

வகை (Category):

வங்கி வேலை (Bank Jobs)

பதவியின் பெயர் (Name of the Post):

Assistant Manager/ Executive/ Trainee

காலியிடங்கள் (Vacancies):

பல்வேறு காலியிடங்கள்

மாத சம்பளம் (Monthly Salary):

பதவி சம்பளம்
Assistant Manager Rs. 30,000/-
Executive Rs. 25,000/-
Executive Rs. 12,500/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Any Degree

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 25 years

பணியிடம் (Job Location):

திண்டுக்கல், கும்பகோணம், மதுரை, மதுரை வடக்கு வெளி, மார்த்தாண்டம்,
நாகப்பட்டினம், நாகர்கோவில், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,
தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, தூத்துக்குடி, விருதுநகர்,
பட்லகுண்டு, கம்பம், சங்கரன்கோவில்

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Screening Test

Interview

DATE : 21-07-2023 (Friday )

TIME : 10 am – 5.00 pm (Candidates must register between 10 am to 11 am)

VENUE : Repco Home Finance Limited – Trichy Branch

No.24 Ram Arcade, B14, Second Floor, Thillai Nagar 11th cross main Road, Trichy 620018

DATE : 22-07-2023 (Saturday)

TIME : 10 am – 5.00 pm (Candidates must register between 10 am to 11 am)

VENUE : Repco Home Finance Limited – Regional Office Madurai

No-96, Second floor, Alagar koil main Road, Opp- to American Collage, Thallakulam,

Madurai-625002

விண்ணப்பிக்கும் முறை (How to Apply):

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அனைத்து அரசு வேலைவாய்ப்புகள் – Click here

தினசரி வேலைவாய்ப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Join Telegram

1 thought on “Repco Home Finance வேலைவாய்ப்பு 2023! சம்பளம் Rs. 30,000/-”

Leave a Comment