BECIL வேலைவாய்ப்பு 2023: BECIL புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பு (Organization):
BECIL – Broadcast Engineering Consultants India Limited
வகை (Job Category):
பதவி (Post):
Manager
Deputy Manager
Innovation Fellow
காலியிடங்கள் (Vacancy):
Manager – 13
Deputy Manager – 13
Innovation Fellow – 13
மொத்த காலியிடங்கள் – 39
சம்பளம் (Salary):
Manager – Rs.1,25,000
Deputy Manager – Rs.1,00,000
Innovation Fellow – Rs.70,000
கல்வித் தகுதி (Educational Qualification):
Manager – B.Tech. or MSc. (Engineering or science or policy disciplines)
Deputy Manager – B.Tech. or MSc (Engineering or science disciplines)
Innovation Fellow – A 4-year graduate degree in science / engineering or MSc or MBA.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
பணிபுரியும் இடம் (Job Location):
இந்தியா
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
UR/ OBC/ Women/ Ex-Serviceman – Rs.885/-
SC/ST/ EWS/ PWD – Rs.531/-
தேர்வு செய்யும் முறை (Selection Process):
Skill Test
Interview
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 24.09.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 09.10.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
1. இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.
முக்கிய அரசு வேலைகள்
தமிழ்நாடு அரசு கிளார்க், டிரைவர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 25,500/-
ONGC 445 காலியிடங்கள் அறிவிப்பு! உங்க மார்க் வைத்து வேலை
12ஆம் வகுப்பு படித்திருந்தால் Data Entry Operator வேலை! சம்பளம் Rs.18,000/-
நாகப்பட்டினம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை! தேர்வு கிடையாது
திருவண்ணாமலை மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் (TNPSC) வேலை! Rs. 19,500 – 71,900/-
தேசிய புலனாய்வு துறையில் வேலை! சம்பளம் Rs.80000/-
10th, 12th படித்திருந்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை!
தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை 2023!