பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் காவலர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவியின் பெயர்: அலுவலக உதவியாளர்
சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.14,000/-
காலிப்பணியிடங்கள்: 01
கல்வித் தகுதி: Any Degree
பதவியின் பெயர்: காவலர்
சம்பளம்: மாதம் ஊதியம் ரூ.7,500/-
காலிப்பணியிடங்கள்: 01
கல்வித் தகுதி: ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- குறைந்தபட்ச வயது – 22 வயது
- அதிகபட்ச வயது – 40 வயது
விண்ணப்ப கட்டணம்:
அனைத்து நபருக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:
அலுவலக உதவியாளர் பதவிக்கு
- எழுத்து தேர்வு
- நேர்காணல்
காவலர் பதவிக்கு
- நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவம் www.bankofbaroda.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுந்த ஆவண நகல்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
Authorized Person, Baroda Swarojgar Vikas Sansthan, Baroda-RSETI, Shivampark Society, Nr.Bank of Baroda Bamroli road Branch, Godhra, Panchmahal – 389001
விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.03.2024
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here