WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு Assistant Data Entry Operator வேலைவாய்ப்பு! 12ம் வகுப்பு தேர்ச்சி

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

வகை:

அரசு வேலை

பதவி:

Assistant Data Entry Operator

காலியிடங்கள்:

Assistant Data Entry Operator – 01

மொத்த காலியிடங்கள் – 01

சம்பளம்:

Rs.13,240/-

கல்வித் தகுதி:

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Diploma / Certificate in Computers.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 42 வயது

TN MRB வேலைவாய்ப்பு! உங்க மார்க் வைத்து வேலை – தகுதி 12th, Diploma

பணிபுரியும் இடம்:

அரியலூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:
  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 29.11.2023
  • விண்ணப்பிக்க கடைசி தேதி – 14.12.2023
விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

Leave a Comment