WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இந்து சமய அறநிலையத்துறையில் Computer Operator வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை, அருள்மிகு தண்டு மாரியம்மன் திருக்கோயில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)

வகை:

அரசு வேலை

பதவி & காலியிடங்கள்:

கணினி இயக்குநர் – 01

இரவு காவலர் – 02

மொத்த காலியிடங்கள் – 03

சம்பளம்:

கணினி இயக்குநர் – Rs.15,300 to Rs.48,700

இரவு காவலர் – Rs.11,600 to 36,800

மத்திய அரசு 1056 காலியிடங்கள் அறிவிப்பு! மிஸ் பண்ணிடாதீங்க உடனே அப்ளை பண்ணுங்க

கல்வித் தகுதி:

கணினி இயக்குநர்

அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களால் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

இரவு காவலர்

தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பணிபுரியும் இடம்:

கோயம்புத்தூர், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 10.01.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.02.2024

விண்ணப்பிக்கும் முறை?

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here

விண்ணப்ப படிவம் – Click Here

அதிகாரப்பூர்வ இணையதளம்  – Click Here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

Leave a Comment