மத்திய அரசு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் வேலை 2023: Central Warehousing Corporation புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அமைப்பு (Organization):
Central Warehousing Corporation (மத்திய சேமிப்பு கிடங்கு நிறுவனம்)
வகை (Job Category):
பதவி (Post):
Young Professional
காலியிடங்கள் (Vacancy):
Young Professional – 06
மொத்த காலியிடங்கள் – 06
சம்பளம் (Salary):
மாதம் ரூ.50000 முதல் ரூ.60000/- வரை
கல்வித் தகுதி (Educational Qualification):
Post Graduate Diploma / Post Graduate Degree / Master’s degree / MBA
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 35 years
பணிபுரியும் இடம் (Job Location):
ஈரோடு, மூலப்பாளையம், கோயம்புத்தூர், சிங்காநல்லூர் – தமிழ்நாடு, கடக், தார்வாட், ஹூப்ளி, சவுண்டாட்டி, குல்பர்கா, பிதார், சேடம் – கர்நாடகா, டெல்லி – புது தில்லி, மேடக் – தெலுங்கானா, சாங்லி, மிராஜ், கோலாப்பூர் – மகாராஷ்டிரா
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
UR/ EWS, OBC – Rs. 1,250/-
SC, ST, PWD, Ex-Serviceman and Women – Rs.400/-
தேர்வு செய்யும் முறை (Selection Process):
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 18.09.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.10.2023
விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):
1. இந்த பதவிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.
5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.
முக்கிய அரசு வேலைகள்
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை! 8ம் வகுப்பு போதும்
தேர்வு இல்லாமல் அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை! சம்பளம் Rs. 30,000
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர், கிளார்க் வேலைவாய்ப்பு
சற்றுமுன் வந்த BECIL வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 23,500/-
Data Entry Operator, Lab Technician வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 18,000/-
சற்றுமுன் வந்த அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் Rs.18,000/-
Bharat Dynamics Limited வேலைவாய்ப்பு! மாதம் ரூ.40000 முதல் ரூ.1,60000 வரை சம்பளம்