சென்னை OSC அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு:
Chennai One Stop Center (OSC)
பதவியின் பெயர்:
தகவல் தொழில்நுட்ப பணியாளர்
வழக்கு பணியாளர்கள்
பாதுகாவலர்
பன்முக உதவியாளர்
காலியிடங்கள்:
தகவல் தொழில்நுட்ப பணியாளர் – 01
வழக்கு பணியாளர்கள் – 04
பாதுகாவலர் – 02
பன்முக உதவியாளர் – 02
மொத்த காலியிடங்கள் – 09
சம்பளம்:
தகவல் தொழில்நுட்ப பணியாளர் – Rs.18000/-
வழக்கு பணியாளர்கள் – Rs.15000/-
பாதுகாவலர் – Rs.10000/-
பன்முக உதவியாளர் – Rs.6400/-
கல்வித் தகுதி:
தகவல் தொழில்நுட்ப பணியாளர் – Any Degree
வழக்கு பணியாளர்கள் – Any Degree
பாதுகாவலர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
பன்முக உதவியாளர் – சமையல் தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
Click here – இந்து சமய அறநிலையத்துறையில் வேலை! தட்டச்சர், காவலர்
பணியிடம்:
சென்னை
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
05.05.2023
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியின் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
அரசு வேலைவாய்ப்புகள் – Click here