விழுப்புரம் மாவட்டம் தேசிய ஊரக சுகாதார குழும திட்டத்தின் கீழ் செயல்படும் ஆயுஷ் மருத்துவ நிலையங்களில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் (Organization): சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை
வகை (Job Category): தமிழ்நாடு அரசு வேலை, Contract Basis
பணிபுரியும் இடம் (Job Location): விழுப்புரம், தமிழ்நாடு
பதவி (Post): ஆயுஷ் மருத்துவ அலுவலர், சித்தா பிரிவு மருந்தாளுநர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், ஆயுஷ் மருத்துவர், சிகிச்சை உதவியாளர் – மகளிர், மாவட்ட திட்ட மேலாளர், தகவல் உதவியாளர், பல் சிகிச்சை மருத்துவ அலுவலர்
காலியிடங்கள் (Vacancy):
ஆயுஷ் மருத்துவ அலுவலர் – 01
சித்தா பிரிவு மருந்தாளுநர் – 01
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 06
ஆயுஷ் மருத்துவர் – 01
சிகிச்சை உதவியாளர் – மகளிர் – 01
மாவட்ட திட்ட மேலாளர் – 01
தகவல் உதவியாளர் – 01
பல் சிகிச்சை மருத்துவ அலுவலர் – 01
மொத்த காலியிடங்கள் – 13
சம்பளம் (Salary):
ஆயுஷ் மருத்துவ அலுவலர் – மாதம் Rs.34000
சித்தா பிரிவு மருந்தாளுநர் – நாள் ஒன்றுக்கு Rs.750
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – நாள் ஒன்றுக்கு Rs.300
ஆயுஷ் மருத்துவர் – மாதம் Rs.40000
சிகிச்சை உதவியாளர் – மகளிர் – மாதம் Rs.15000
மாவட்ட திட்ட மேலாளர் – மாதம் Rs.40000
தகவல் உதவியாளர் – மாதம் Rs.15000
பல் சிகிச்சை மருத்துவ அலுவலர் – மாதம் Rs.34000
கல்வித் தகுதி (Educational Qualification):
ஆயுஷ் மருத்துவ அலுவலர் – Degree in BSMS
சித்தா பிரிவு மருந்தாளுநர் – D.Pham siddha (or) Integrated Pharmacy course
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ஆயுஷ் மருத்துவர் – Degree in BSMS
சிகிச்சை உதவியாளர் – மகளிர் – Diploma in Integrated Nursing Therapist course
மாவட்ட திட்ட மேலாளர் – Minimum Bachelor degree BAMS
தகவல் உதவியாளர் – Degree in BCA/IT/ Business Administration /B.Tech (C.S) (or) I.T / BCA / BBA / B.Sc with one year deploma certificate course in C.S
பல் சிகிச்சை மருத்துவ அலுவலர் – BDS
FACT 78 காலியிடங்கள் அறிவித்துள்ளது! சம்பளம்- Rs.30000
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை (Selection Process):
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி (Last Date):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 16.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி – 29.02.2024, மாலை 5 மணி வரை
விண்ணப்பிக்கும் முறை? (How to apply?):
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : Click here
விண்ணப்ப படிவம் : Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் : Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here