WhatsApp Group Join Now
Telegram Group Join Now

விழுப்புரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை! சம்பளம் – Rs.15,700 to Rs.58,100/-

விழுப்புரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2024: விழுப்புரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்:

ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

வகை:

தமிழ்நாடு அரசு வேலை

பதவி:

அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்:

அலுவலக உதவியாளர் – 02

மொத்த காலியிடங்கள் – 02

சம்பளம்:

அலுவலக உதவியாளர் – Rs.15,700 to Rs.58,100/-

கல்வித் தகுதி:

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 37 வயது

பணிபுரியும் இடம்:

விழுப்புரம், தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 11.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.12.2023

விண்ணப்பிக்கும் முறை?

Step 1: இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

Step 2: அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Step 3: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

Step 4: பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

Step 5: விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Step 6: பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

Leave a Comment