WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு! தகுதி – 8வது

விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலிப்பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TNRD Recruitment 2024 Overview:

அமைப்பு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள் 01
பணிபுரியும் இடம் நரிக்குடி, விருதுநகர்
ஆரம்ப தேதி 27.12.2023
கடைசி தேதி 18.01.2024

பதவியின் பெயர்:

அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்:

அலுவலக உதவியாளர் – 01

மொத்த காலியிடங்கள் – 01

சம்பளம்:

அலுவலக உதவியாளர் – Rs.15,700 to Rs.50,000/-

கல்வித்தகுதி:

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2. மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது

பொது பிரிவினர் – 32 வயது

BC/ MBC – 34 வயது

SC/ST – 37 வயது

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 27.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.01.2024

விண்ணப்பிக்கும் முறை?

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

6. பின்னர் விண்ணப்பத்தை “ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் நரிக்குடி” என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது  பதிவு தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு Click here
Free Job Alerts
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment