Tamil Nadu Rural Development and Panchayat Raj (TNRD) Recruitment 2022 (Melpuram Panchayat Union)
TNRD Recruitment 2022: கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாக உள்ள அலுவலக உதவியாளர், பதிவுறு எழுத்தர், இரவு காவலர், ஈப்பு ஓட்டுநர் ஆகிய பணியிடங்களை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Organization | தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் (TNRD) |
Category | TN Govt Jobs |
Post Name | Office Assistant, Record Clerk, Driver, Watchman |
Vacancy | Various |
Salary | Rs.19500 – 62000/- |
Last Date | 29.07.2022 |
Apply Mode | Offline |
Post Name
Office Assistant (அலுவலக உதவியாளர்)
Record Clerk (பதிவுறு எழுத்தர்)
Night Watchman (இரவு காவலர்)
TNRD Job Vacancy 2022
Name of Post | Vacancy |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | Various |
Record Clerk (பதிவுறு எழுத்தர்) | |
Night Watchman (இரவு காவலர்) |
Salary
Name of Post | Salary |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | Rs.15700 – 50000 |
Record Clerk (பதிவுறு எழுத்தர்) | Rs.15900 – 50400 |
Night Watchman (இரவு காவலர்) | Rs.15700 – 50000 |
Educational Qualification
Office Assistant (அலுவலக உதவியாளர்)
பத்தாம் வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.
Record Clerk (பதிவுறு எழுத்தர்)
1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
Night Watchman (இரவு காவலர்)
தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
Age Limit
Name of Post | Minimum Age | Maximum Age |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | 18 years | SC/ST – 37 years, BC/MBC/DNC – 34 years, GT – 32 years |
Record Clerk (பதிவுறு எழுத்தர்) | ||
Night Watchman (இரவு காவலர்) |
Application Fees
No Application Fee.
Selection Process
Interview (நேர்காணல்)
Job Location
Kanyakumari (Melpuram Panchayat Union)
How To Apply
விண்ணப்ப படிவம் (Application Form ) கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்களை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
Last Date
Starting date for submission of application | 24.06.2022 |
Last date for submission of application | 29.07.2022 |
TNRD Recruitment 2022 Notification
Join Our Telegram Group (Latest Job Updates) | Join Now |
Notification Pdf & Application Form | Click here |
Official Website | Click here |
Important Govt Jobs
District e-Governance Society Recruitment 2022 – Salary Rs.26000/-
TNSRLM Recruitment 2022 – Apply Regional Manager, Regional Coordinator Jobs