Tamil Nadu Rural Development and Panchayat Raj (TNRD) Recruitment 2022
TNRD Office Assistant Recruitment 2022: கன்னியாகுமரி மாவட்ட கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 05.07.2022 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Organization | தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் (TNRD) |
Category | TN Govt Jobs |
Post Name | Office Assistant |
Vacancy | 02 |
Salary | Rs.15700 – 50000/- |
Starting Date | 16.06.2022 |
Last Date | 05.07.2022 |
Apply Mode | Offline |
Post Name
Office Assistant (அலுவலக உதவியாளர்)
TNRD Office Assistant Job Vacancy 2022
Name of Post | Vacancy |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | 02 |
TNRD Office Assistant Salary
Name of Post | Salary |
Office Assistant (அலுவலக உதவியாளர்) | Rs.15700 – 50000 |
TNRD Office Assistant Educational Qualification
1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
Don’t Miss
Age Limit
Minimum Age – 18 years
Maximum Age – SC/ST – 37 years, BC/MBC/DNC – 34 years, GT – 32 years
Application Fees
No Application Fee.
TNRD Office Assistant Recruitment Selection Process
Interview (நேர்காணல்)
Job Location
Kanyakumari
How To Apply For TNRD Office Assistant Recruitment 2022
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை நேரிலோ அல்லது ஆணையாளர் , ஊராட்சி ஒன்றிய அலுவலகம் , கிள்ளியூர் , கன்னியாகுமரி மாவட்டம் – 629 157 என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 05.07.2022 (செவ்வாய் கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் , மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்திற்கான www.kanniyakumari.nic.in என்ற இணையத்தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
Last Date
Starting date for submission of application | 16.06.2022 |
Last date for submission of application | 05.07.2022 |
TNRD Office Assistant Recruitment 2022 Notification
Join Our Telegram Group (Latest Job Updates) | Join Now |
Notification Pdf & Application Form | Download |
Official Website | Click here |
Don’t Miss