Home » TN Govt Jobs » தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

நீலகிரி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD)

வகை:

அரசு வேலை

பதவி:

அலுவலக உதவியாளர்

காலியிடங்கள்:

அலுவலக உதவியாளர் – 01

மொத்த காலியிடங்கள் – 04

சம்பளம்:

அலுவலக உதவியாளர் – ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 37 வயது

  தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு! 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்

Indian Air Force ல் 317 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் – Rs. 56100

பணிபுரியும் இடம்:

நீலகிரி

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 30.11.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 20.12.2023

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

  8ம் வகுப்பு வேலைவாய்ப்பு 2024

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

1 thought on “தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp மூலம் வேலைவாய்ப்பு செய்திகளை பெற

X