WhatsApp Group Join Now
Telegram Group Join Now

சற்றுமுன் TNPSC 263 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs. 20,600 – 75,900/-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் (Organization):

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Assistant Agricultural Officer (AAO)

Assistant Horticultural Officer (AHO)

காலியிடங்கள் (Vacancy):

Assistant Agricultural Officer – 84

Assistant Horticultural Officer – 179

மொத்த காலியிடங்கள் – 263

சம்பளம் (Salary):

Assistant Agricultural Officer – Rs. 20,600 – 75,900/-

Assistant Horticultural Officer – Rs. 20,600 – 75,900/-

கல்வித் தகுதி (Educational Qualification):

12th, Diploma

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது

SCs, SC(A)s, STs, MBCs/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows – வயது வரம்பு இல்லை

Others – 32 years

பணிபுரியும் இடம் (Job Location):

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

விண்ணப்ப கட்டணம் – Rs.150/-

தேர்வு கட்டணம் – Rs.100/-

SC/ST/ PWD/ Widow – கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

ஆன்லைன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 25.11.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.12.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

1. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் லிங்கை கிளிக் செய்து எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பிக்கவும்.

5. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.

6. விண்ணப்பித்த பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

7. பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புClick here

முக்கிய அரசு வேலைகள்

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை! சம்பளம் Rs. 19500

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 60000/-

மாதம் ரூ.50000 சம்பளத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு! 70 காலியிடங்கள்

மாதம் ரூ.50000 சம்பளத்தில் Environment Officer வேலைவாய்ப்பு!

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு அரசு Lab Technician, Nursing Assistant வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 28,100/-

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!

BHEL 680 காலியிடங்கள் அறிவிப்பு! தமிழ்நாட்டில் வேலை

ONGC வேலைவாய்ப்பு 2023 சம்பளம் Rs. 27,000 – 70,000/-

Leave a Comment