TNPL வேலைவாய்ப்பு 2023

TNPL காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு (Organization):

Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL)

வகை (Category):

தமிழ்நாடு அரசு வேலை (Tamil Nadu Government Jobs)

பதவியின் பெயர் (Name of the Post):

Chief Digital Officer

Deputy General Manager

Senior Manager

காலியிடங்கள் (Vacancies):

Chief Digital Officer – 01

Deputy General Manager – 01

Senior Manager – 01

மொத்த காலியிடங்கள் – 03

மாத சம்பளம் (Monthly Salary):

Chief Digital Officer – As Per Norms

Deputy General Manager – Rs. 2,68, 408/-

  தமிழக கள ஆய்வாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.15000

Senior Manager – Rs.1,97,013/-

கல்வித் தகுதி (Educational Qualification):

Chief Digital Officer – Degree

Deputy General Manager – Degree, Post Graduation Diploma, Ph.D

Senior Manager – BE/B.Tech, Degree

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 39 years

அதிகபட்ச வயது – 56 years

பணியிடம் (Job Location):

கரூர், சென்னை

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Interview

முக்கிய தேதி (Important Dates)

ஆரம்ப தேதி – 05.07.2023

கடைசி தேதி – 19.07.2023

விண்ணப்பிக்கும் முறை (How to Apply):

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

  தமிழ்நாடு மீன்வளத்துறை வேலைவாய்ப்பு 2024

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள் – Click here


முக்கிய அரசு வேலைகள்

12ம் வகுப்பு படித்தவர்களுக்கு Clerk வேலைவாய்ப்பு!

TEXCO வேலைவாய்ப்பு! 100 காலியிடங்கள்

சற்று முன் வந்த சுகாதாரத் துறை வேலைவாய்ப்பு!

திருச்சி ஆயுதத் தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு!

ITBP வேலைவாய்ப்பு! 458 காலியிடங்கள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *