தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் (TNPL) காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு:
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (Tamil Nadu Newsprint and Papers Limited)
வகை:
அரசு வேலை
பதவி:
Executive Director
காலியிடங்கள்:
Executive Director – 01
மொத்த காலியிடங்கள் – 01
சம்பளம்:
Rs. 1,00,000 – 1,30,000/-
கல்வித் தகுதி:
First Class full time Graduate in Engineering degree from a recognized University / Institute.
(or)
Full time Science degree with First Class full time Post Graduate Diploma in Pulp & Paper Technology.
வயது வரம்பு:
அதிகபட்ச வயது – 57 years
பணிபுரியும் இடம்:
திருச்சி, தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
Interview
கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 01.08.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 16.08.2023
விண்ணப்பிக்கும் முறை?:
Step 1: இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
Step 2: விண்ணப்பதாரர்கள் முதலில் www.tnpl.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
Step 3: அந்த பக்கத்தில் உள்ள Career லிங்கை கிளிக் செய்யவும்.
Step 4: அதில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.
Step 5: முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
Step 6: பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
Step 7: அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் அனைத்தையும் இணைக்கவும்.
Step 8: விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
Step 9: விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி
GENERAL MANAGER (HR),
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED,
NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI-600 032, TAMIL NADU
குறிப்பு: Speed Post/ Registered Post மூலம் அனுப்ப வேண்டும்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here
FAQ
1. What is the full form of TNPL exam?
Tamil Nadu Newsprint and Papers Limited (TNPL)
2. What is the salary of TNPL jobs?
Rs. 1,00,000 – 1,30,000/-
3. Is TNPL a government company?
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL), தமிழ்நாடு அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும்.