WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு வணிகத்துறை வேலைவாய்ப்பு 2023 சம்பளம் -Rs.40,000

TNIAMP காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை (TNIAMP)

வகை:

அரசு வேலை

பதவி:

FPC Execution and Training Specialist

Marketing Specialist

காலியிடங்கள்:

FPC Execution and Training Specialist – 01

Marketing Specialist – 01

மொத்த காலியிடங்கள் – 02

சம்பளம்:

Rs.40000/-

கல்வித் தகுதி:

M.S.W / M.Sc (Agri Extension)/ MBA (Agri Business)

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 வயது

அதிகபட்ச வயது – 65 வயது

கர்நாடக வங்கியில் வேலைவாய்ப்பு 2023! சம்பளம் Rs.63,000/-

பணிபுரியும் இடம்:

தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 30.11.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.12.2023

தேர்வு செய்யும் முறை:

நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய CV மற்றும் தேவையான சான்றிதழ்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

FPC Execution and Training Specialist அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

Marketing Specialist அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

Leave a Comment