WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இன்று வந்த இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024 தேர்வு கிடையாது

இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2024

நிறுவனம் இந்து சமய அறநிலையத் துறை
வகை தமிழ்நாடு அரசு வேலை
பணிபுரியும் இடம் சென்னை, தமிழ்நாடு

பதவி (Post):

துணை ஆசிரியர்கள்

சுவடியில் வல்லுநர்

கணினி வல்லுநர்

தொழில்நுட்ப வல்லுநர்

தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர்

மரபு ஓவிய புணரமைப்பாளர்

ஆய்வுகூட உதவியாளர்

ஆய்வுக்கூடத்தில் வேதியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர்

காலியிடங்கள் (Vacancy):

துணை ஆசிரியர்கள் – 01

சுவடியில் வல்லுநர் – 01

கணினி வல்லுநர் – 01

தொழில்நுட்ப வல்லுநர் – 01

தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர் – 01

மரபு ஓவிய புணரமைப்பாளர் – 01

ஆய்வுகூட உதவியாளர் – 01

ஆய்வுக்கூடத்தில் வேதியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் – 01

மொத்த காலியிடங்கள் – 08

சம்பளம் (Salary):

துணை ஆசிரியர்கள் – Rs.45,000/-

சுவடியில் வல்லுநர் – Rs.40,000/-

கணினி வல்லுநர் – Rs.30,000/-

தொழில்நுட்ப வல்லுநர் – Rs.25,000/-

தொல்லியல் / தொன்மை ஓவியங்கள் குறித்த ஆய்வு அலுவலர் – Rs.40,000/-

மரபு ஓவிய புணரமைப்பாளர் –  Rs.35,000/-

ஆய்வுகூட உதவியாளர் – Rs.20,000/-

ஆய்வுக்கூடத்தில் வேதியல் கருவிகளை சுத்தம் செய்யும் உதவியாளர் – Rs.15,000/-

கல்வித் தகுதி (Educational Qualification):

12th / Diploma / Graduate / Post Graduate

இந்திய தொழில் வளர்ச்சி வங்கியில் 500 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs.50000

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 50 years

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 15.02.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி – 02.03.2024

விண்ணப்பிக்கும் முறை? (How to apply?):

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தங்களுடைய பயோடேட்டா மற்றும் கல்விச் சான்றிதழ்களின் நகல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

POST BOX NO 3304, The Post Master, Nungabankkam MDO, Habibulla Road, (T.Nagar North Post Office Upstairs) Nungabakkam, Chennai – 600 034.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here

Leave a Comment