WhatsApp Group Join Now
Telegram Group Join Now

TNHRCE இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்

இந்து சமய அறநிலையத்துறையில் (TNHRCE) காலியாக உள்ள 05 அலுவலக உதவியாளர், இரவு காவலர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 17.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

TNHRCE வேலைவாய்ப்பு 2024 விவரம்:

அமைப்பு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE)
வகை தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள் 05
பணிபுரியும் இடம் தமிழ்நாடு
ஆரம்ப தேதி 26.12.2023
கடைசி தேதி 17.01.2024

பதவியின் பெயர்

அலுவலக உதவியாளர்

ஓட்டுநர்

இரவு காவலர்

TNHRCE காலியிடங்கள்:

அலுவலக உதவியாளர் – 03

ஓட்டுநர் – 01

இரவு காவலர் – 01

மொத்த காலியிடங்கள் – 05

TNHRCE சம்பளம்:

அலுவலக உதவியாளர் – Rs.15,700 – 50,000/-

ஓட்டுநர் – Rs.19,500 – 62,000/-

இரவு காவலர் – Rs.15,700 – 50,000/-

TNHRCE கல்வித் தகுதி:

அலுவலக உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஓட்டுநர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். LMV Licence with batch

இரவு காவலர் – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TNHRCE வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

TNHRCE விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் இல்லை

TNHRCE தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பதவிக்கு இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

TNHRCE கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 26.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 17.01.2024

TNHRCE விண்ணப்பிக்கும் முறை?

விண்ணப்ப படிவத்தினை இணை ஆணையர் அலுவலக விளம்பர பலகை மற்றும் TNHRCE Website ல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தகுதியான நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்,

இந்து சமய அறநிலைத்துறை,

35/1A, மேலரத வீதி, தூத்துக்குடி – 628 002.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

TNHRCE அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு Click here
Free Job Alerts
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2 thoughts on “TNHRCE இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்”

Leave a Comment