இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத் துறையில் வேலை
அமைப்பு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE)
பதவி தட்டச்சர், உதவி மின்பணியாளர், காவலர், பெருக்குபவர்
சம்பளம் Rs. 18,500 – 58,600
கல்வித் தகுதி தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், 10th, ITI
காலியிடங்கள் 07
விண்ணப்ப கட்டணம் கட்டணம் இல்லை
வயது வரம்பு 18 to 45 years
பணியிடம் திருச்சிராப்பள்ளி
தேர்வு செய்யும் முறை நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி 11.05.2023
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள் Click here

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

4 thoughts on “இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!”

Leave a Comment