தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2023 காலியிடங்கள் 160

ரேஷன் கடையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அமைப்பு:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation)

பதவியின் பெயர்:

பருவகால பட்டியல் எழுத்தர்

பருவகால காவலர்

காலியிடங்கள்:

பதவி காலியிடம்
பருவகால பட்டியல் எழுத்தர் 80
பருவகால காவலர் 80

மொத்த காலியிடங்கள் – 160

ரேஷன் கடை வேலை சம்பளம்:

பதவி சம்பளம்
பருவகால பட்டியல் எழுத்தர் Rs. 5285 + 3499/-
பருவகால காவலர் Rs. 5218 + 3499/-
  திருவண்ணாமலை மாவட்ட நல வாழ்வு சங்கத்தில் வேலைவாய்ப்பு

கல்வித் தகுதி:

8th, Degree

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 37 years

பணியிடம்:

ராணிப்பேட்டை

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

ராணிப்பேட்டை மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணம் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உரிய சான்றுகளுடன் முதுநிலை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், நான்காவது Block, ராணிப்பேட்டை மாவட்டம் என்ற முகவரியில் அலுவலக வேலை நாட்களில் நேரடியாக விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  முதலமைச்சரின் பசுமை நல்கை திட்டத்தில் வேலைவாய்ப்பு 2024

விண்ணப்பிக்க கடைசி தேதி:

03.05.2023

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள் Click here

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

1 thought on “தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு 2023 காலியிடங்கள் 160”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *