தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையில் வேலை அறிவிப்பு! சம்பளம் Rs.30,000

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை வேலைவாய்ப்பு 

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை (TNAHD) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்:

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை (TNAHD)

வகை:

அரசு வேலை

பதவி:

Veterinary Inspector

காலியிடங்கள்:

Veterinary Inspector – 31

மொத்த காலியிடங்கள் – 31

சம்பளம்:

Veterinary Inspector – Rs.30,000 to Rs.60,000/-

கல்வித் தகுதி:

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முன்னாள் படைவீரர்கள்.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது – 55 years

பணிபுரியும் இடம்:

திருநெல்வேலி, தமிழ்நாடு

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 17.12.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.12.2023

விண்ணப்பிக்கும் முறை?

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உதவி இயக்குனர், முன்னாள் படை வீரர் நல அலுவலகம், திருநெல்வேலி அவர்களிடம் இருந்து விண்ணப்ப படிவம் பெற்று படிவத்தினை பூர்த்தி செய்து ahdlisvls@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும், மேலும் இயக்குனர், இயக்குனர் அலுவலகம், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள், கால்நடை பன்முக மருத்துவமனை வளாகம், 571, அண்ணாசாலை, நந்தனம், சென்னை -35 என்ற முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பிவைத்து, அவ்விண்ணப்பத்தின் மற்றொரு பிரதியுடன் +2 மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் முன்னாள் படைவீரர் அடையாள அட்டை நகல் ஆகியவற்றினை இணைத்து திருநெல்வேலி மாவட்டம் முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு திருநெல்வேலி மாவட்டம் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புகள் Click here

Leave a Comment