TN Revenue Department Recruitment 2022 – Apply Village Assistant post

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

TN Revenue Department Recruitment 2022 | Post: Village Assistant | Salary – Rs.35100/- | Qualification: 5th | TN Govt Jobs 2022 | Revenue Department Recruitment

தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் நிரந்தர வேலைவாய்ப்பு அறிவிப்பு 2022

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வட்டத்தில் காலியாக உள்ள 2 (இரண்டு) கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Kodaikanal Taluk – Village Assistant Vacancy

Organization

TN Revenue Department

Category

TN Govt Jobs

Post Name Village Assistant
Salary Rs.11,000 – 35100
Last Date 16.05.2022

Post Name

கிராம உதவியாளர் பணி (Village assistant)

Vacancy

Total No of Vacancy – 02

Salary

Rs.11,000 – 35100 per month

Educational Qualification

  • 5-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

Age Limit

Category Minimum Age Maximum Age
SC / SCA / ST / MBC / BC / BC(M) 21 years 37 years
Others 21 years 32 Years

Application Fees

No Fees for All category

Job Location

Tamilnadu

முக்கிய அரசு வேலைகள்

  1. தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் GDS  வேலைவாய்ப்பு (Vacancy 38926)

Selection Procedure

Interview

How to Apply 

காலியாக உள்ள 2 (இரண்டு) கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு கல்வித் தகுதி, இருப்பிடம், வயது, சாதி குறித்த தகுதிகளைக் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பத்தை கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகத்தில் 16.05.2022-ஆம் தேதி மாலை 5.00 மணிக்குள் கொடைக்கானல் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கொடைக்கானல் வட்டாட்சியர் திரு.அ.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Important Dates

Notification Date 02.05.2022
Last Date for submission of Application 16.05.2022

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

TN Revenue Department Recruitment Notification

Notification & Application Form Download
Official Website Click here

முக்கிய அரசு வேலைகள்

  1. கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு
  2. இந்து சமய அறநிலை துறை வேலைவாய்ப்பு
  3. இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு
  4. சென்னை மாநகராட்சியில் வேலைவாய்ப்பு 
  5. தமிழ்நாடு வனத்துறையில் வேலைவாய்ப்பு