தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
வகை:
பதவி:
EEG Technician
Pharmacist (Ayurveda)
Pharmacist (Siddha)
Pharmacist (Unani)
காலியிடங்கள்:
EEG Technician – 10 பணியிடம்
Pharmacist (Ayurveda) – 01 பணியிடம்
Pharmacist (Siddha) – 26 பணியிடங்கள்
Pharmacist (Unani) – 01 பணியிடம்
மொத்த காலியிடங்கள் – 38
சம்பளம்:
EEG Technician – ரூ.19,500/- முதல் ரூ.71,900/- வரை
Pharmacist (Ayurveda) – ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை
Pharmacist (Siddha) – ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை
Pharmacist (Unani) – ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை
கல்வித் தகுதி:
12th, Diploma, EEG/EMG
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 வயது
அதிகபட்ச வயது – 32 வயது
பணிபுரியும் இடம்:
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம்:
SC / SCA / ST / DAP(PH) – Rs.300/-
மற்ற நபர்கள் – ரூ.600/-
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 28.11.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 18.12.2023
விண்ணப்பிக்கும் முறை?
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு – Click here
முக்கிய அரசு வேலைகள்
சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs. 30,000/-
SERC சென்னை வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 31,000/-
BHEL Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 32,000/-
NPS Trust வேலைவாய்ப்பு 2023 – சம்பளம் ரூ.44500/-
கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2023! சம்பளம் Rs. 27,804/-
HVF ஆவடி வேலைவாய்ப்பு 320 காலியிடங்கள்
SSC 26146 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி
சற்றுமுன் TNPSC 263 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs. 20,600 – 75,900/-