மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு (Organization):
Tamil Nadu Medical Services Recruitment Board (TN MRB)
மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
வகை (Category):
தமிழ்நாடு அரசு வேலை (Tamil Nadu Government Jobs)
பதவியின் பெயர் (Name of the Post):
Health Inspector
காலியிடங்கள் (Vacancies):
Health Inspector – 1066
மொத்த காலியிடங்கள் – 1066
மாத சம்பளம் (Monthly Salary):
Health Inspector – Rs. 19,500 – 62,000/-
கல்வித் தகுதி (Educational Qualification):
(i) Must have passed plus two with Biology or Botany and Zoology.
(ii) Must have passed Tamil Language as a subject in S.S.L.C Level
(iii) Must possess Two years Multipurpose Health Worker (Male) course / Health Inspector/ Sanitary Inspector Course Certificate granted by the Director of Public Health and Preventive Medicine:
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 32 years
வயது தளர்வு பற்றி தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்
பணியிடம் (Job Location):
தமிழ்நாடு (உங்கள் சொந்த ஊரில் வேலை)
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
SC/ SCA/ ST/ DAP(PH) – Rs. 300/-
Others – Rs. 600/-
தேர்வு செய்யும் முறை (Selection Process):
மார்க் வைத்து வேலை
முக்கிய தேதி (Important Dates):
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 11.07.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.07.2023
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification) – Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க (Apply Online) – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் (Official Website) – Click here
முக்கிய அரசு வேலைகள் – Click here
தினசரி வேலைவாய்ப்பு தகவல்களை பெற – Join Telegram