TN Civil Supplies Corporation Recruitment 2022 | Apply for Record Clerk, Assistant, Security

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

TNCSC Recruitment 2022 | Post: Record Clerk, Assistant, Security | Qualification : 8th to Any Degree | TN Govt Jobs 2022 |  Tamil Nadu Civil Supplies Corporation | Download TNCSC Notification @ www.tncsc.tn.gov.in

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்

Organization

Tamil Nadu Civil Supplies Corporation (TNCSC)

Category

TN Govt Jobs

Post Name Record Clerk, Assistant, Security
Vacancy 381
Salary Rs.2410+Rs.4049
Interview Date 16.03.2022, 17.03.2022, 18.03.2022
Official Website https://www.tncsc.tn.gov.in/

Post Name

Record Clerk (பட்டியல் எழுத்தர்)

Assistant (உதவுபவர்)

Security (காவலர்)

Vacancy

Post Name Vacancy
Record Clerk (பட்டியல் எழுத்தர்) 156
Assistant (உதவுபவர்) 99
Security (காவலர்) 126
Total 381

Salary

Record Clerk (பட்டியல் எழுத்தர்) : Rs.2410+Rs.4049

Assistant (உதவுபவர்) : Rs.2359+Rs.4049

Security (காவலர்) : Rs.2359+Rs.4049

Educational Qualification

Record Clerk (பட்டியல் எழுத்தர்) : B.Sc

Assistant (உதவுபவர்) : 12th pass

Security (காவலர்) : 8th pass

Age Limit

Minimum Age – 18 years

Post Name Maximum Age
SC/ST 37 years
MBC/BC/BC(M) 34 years
Others 32 years

Application Fees

No Fees for All category

Job Location

Tamilnadu


முக்கிய அரசு வேலைகள்

தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தில் வேலை

தமிழ்நாடு சமூக நல அலுவலகத்தில் வேலை

இந்து சமய அறநிலைத்துறை வேலை


Selection Procedure

Interview

How to Apply 

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், பல்லவன் நகர் , வந்தவாசி சாலை , காஞ்சிபுரம் -631 501 என்ற முகவரிக்கு கீழே தெரிவிக்கப்பட்டுள்ள விவரப்படி தகுதி உடைய காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ( ஆண்கள் மட்டும் ) உரிய

( 1 ) கல்விச்சான்று ,

( 2 ) சாதிச்சான்று ,

( 3 ) வேலை வாய்ப்பு அலுவலக பதிவிற்கான சான்று ,

( 4 ) மின்னனு குடும்ப அட்டை , ( Smart card )

( 5 ) இருப்பிடச்சான்று

( 6 ) வயது உறுதிச்சான்று மற்றும்

( 7 ) ஆதார் அட்டை முன்னாள் இராணுவ வீரராக இருப்பின் அதற்கான சான்று

ஆகியவற்றுடன் 2 Passport Size புகைப்படத்துடன் காலை 10.00 மணியளவில் கீழ்காணும் தேதிகளில் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலே தெரிவிக்கப்பட்டுள்ள ஆவணங்களின் ஆய்வின் அடிப்படையில் ( certificate Verification ) தேர்ச்சி பெறுபவர்கள் நிர்ணயிக்கப்படும் மற்றொரு தேதியில் நேர்காணலுக்கு அறிவிப்பாணை மூலம் அழைக்கப்படுவார்கள் .

Important Dates

பதவியின் பெயர் நேரடியாக ஆஜராக வேண்டிய நாள்
Record Clerk (பட்டியல் எழுத்தர்) 16.03.2022
Assistant (உதவுபவர்) 17.03.2022
Security (காவலர்) 18.03.2022

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TNCSC Recruitment Notification

Notification Pdf Download
Official Website Click here

முக்கிய அரசு வேலைகள்

தபால் துறையில் வேலை

இரயில் இந்தியா தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை

தமிழக கலெக்டர் ஆபீஸ் வேலை

தமிழக வருவாய்த் துறையில் வேலை

தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலை

இந்தியன் வங்கியில் வேலை

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை

TNPSC யில் புதிய வேலை

TNPSC Group 2 & 2A வேலை

கரூர் வைஸ்யா வங்கியில் வேலை

மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் வேலை