நிறுவனம்: திருவண்ணாமலை மாவட்ட நல வாழ்வு சங்கம் (DHS)
வகை: தமிழ்நாடு அரசு வேலை
பணிபுரியும் இடம்: திருவண்ணாமலை, தமிழ்நாடு
பதவி: Staff Nurse
காலியிடங்கள்: 25
சம்பளம்: Rs.18,000/- per month
கல்வித் தகுதி: Diploma in GNM/BSc (Nursing) from Government of Government approved private Nursing colleges which are recognised by the Indian Nursing Council.
வயது வரம்பு: 18 வயது முதல் 50 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.02.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.03.2024
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியானவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 06.03.2024 தேதிக்குள் அனுப்பவும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
கௌரவ செயலாளர் / துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், துணை சுகாதாரப்பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை திருவண்ணாமலை.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: Click here
விண்ணப்ப படிவம்: Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்: Click here
மேலும் அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பற்றி தெரிந்துகொள்ள tntrendingjob.com இணையதளத்தினை தொடர்ந்து பாருங்கள்.
தமிழ்நாடு கூட்டுறவு துறை வேலைவாய்ப்பு 2024
தமிழ்நாடு கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2024
தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை!