தென்காசி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு:
தென்காசி மாவட்ட சுகாதார சங்கம் (Tenkasi DHS)
பதவியின் பெயர்:
Data Manager
Security Guard
காலியிடங்கள்:
Data Manager – 01
Security Guard – 02
மொத்த காலியிடங்கள் – 03
சம்பளம்:
Data Manager – Rs.20,000
Security Guard – Rs.8,500
கல்வித் தகுதி:
Data Manager – BPT/BOT/BPO/B.Sc (Nursing)
Security Guard – 8th
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது – 35 years
பணியிடம்:
தென்காசி
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
03.05.2023
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரபூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்புகள் – Click here