WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்:

Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

வகை:

தமிழ்நாடு அரசு வேலை

பணி:

Project Associate-I

காலியிடங்கள்:

பல்வேறு காலியிடங்கள்

சம்பளம்:

Project Associate-I – Rs. 25,000 – 31,000/- 

கல்வித் தகுதி:

Master of Veterinary Science in any subject or Bachelor’s Degree in Engineering or Technology in Poultry Production Technology / Food Processing / Agricultural Engineering from a recognized University or equivalent.

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 35 years

பணியிடம்:

சென்னை

விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்காணல் நடைபெறும் நாள்

08.08.2023

நேர்காணல் நடைபெறும் இடம்

Department of Animal Nutrition, Veterinary College and Research Institute, Mohanur Road, Namakkal – 637 002, Tamil Nadu.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் தேவையான ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு:

அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
அதிகாரபூர்வ அறிவிப்பு Click here
விண்ணப்ப படிவம் Click here

மேலும் வேலைவாய்ப்பு செய்திகளை தெரிந்துகொள்ள www.tntrendingjob.com இணையதளத்தினை பாருங்கள்.

நன்றி

Leave a Comment