தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அமைப்பு (Organization):
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்
பதவியின் பெயர் (Name of the Post):
அலுவலக உதவியாளர்
சுருக்கெழுத்து தட்டச்சர்
தட்டச்சர்
இளநிலை உதவியாளர்
காலியிடங்கள் (Vacancies):
மொத்த காலியிடங்கள் – 04
மாத சம்பளம் (Monthly Salary):
அலுவலக உதவியாளர் – Rs.15,700 to Rs.50,000/-
சுருக்கெழுத்து தட்டச்சர் – Rs.19,500 to Rs.62,000/-
தட்டச்சர் – Rs.19,500 to Rs.62,000/-
இளநிலை உதவியாளர் – Rs.19,500 to Rs.62,000/-
கல்வித் தகுதி (Educational Qualification):
அலுவலக உதவியாளர் – 8ம் வகுப்பு தேர்ச்சி
சுருக்கெழுத்து தட்டச்சர் – 10ம் வகுப்பு தேர்ச்சி
தட்டச்சர் – 10ம் வகுப்பு தேர்ச்சி
இளநிலை உதவியாளர் – 10ம் வகுப்பு தேர்ச்சி
குறிப்பு: முன் அனுபவம் தேவையில்லை.
வயது வரம்பு (Age Limit):
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்சம் வயது – 32 years
பணியிடம் (Job Location):
தமிழ்நாடு
விண்ணப்ப கட்டணம் (Application Fees):
கட்டணம் கிடையாது
முக்கிய தேதி (Important Dates)
ஆரம்ப தேதி – 16.12.2023
கடைசி தேதி – 02.01.2024
தேர்வு செய்யும் முறை (Selection Process):
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை (How to Apply):
விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்
தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் Resume/ Bio-data ஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
மேலும் அரசு வேலைவாய்ப்புகள் – Click here
முக்கிய அரசு வேலைகள்
தமிழ்நாடு கிராம வங்கியில் வேலை! தகுதி – 12th சொந்த ஊரில் வேலை
தமிழ்நாடு அரசு Data Entry Operator வேலை! சம்பளம் Rs.18,000/-