10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! ரிசல்ட் செக் செய்வது எப்படி?

WhatsApp Group Join Now
Instagram Group Join Now

10th Result 2023 | SSLC Results 2023 | 10th Result Direct link | 11th Result Link

10, 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடந்த 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வை சுமார் 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதேபோல், மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடந்த 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த சுமார் 7 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்.

இந்த இரண்டு பொதுத்தேர்வு முடிவுகளும் ஒரேநாளில் வெளியிடப்பட்டுள்ளது.

Check Results

Leave a Comment