தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர் வேலை! தேர்வு கிடையாது
தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் (Organization): தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) வகை (Job Category): அரசு வேலை பதவி (Post): Typist cum Office Assistant காலியிடங்கள் (Vacancy): Typist cum Office Assistant – 01 மொத்த காலியிடங்கள் – 01 சம்பளம் (Salary): … Read more