8ம் வகுப்பு படித்திருந்தால் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் வேலைவாய்ப்பு!
தேனி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: தேனி மாவட்ட சமூக நல அலுவலகம் வகை: தமிழ்நாடு அரசு வேலை பதவியின் பெயர்: Case Worker Multi Purpose Helper Security Guard காலியிடங்கள்: Case Worker – 01 Multi Purpose Helper – 01 Security Guard – 01 மொத்த காலியிடங்கள் – 03 சம்பளம்: Case Worker – Rs.15,000 … Read more