வேளாண்மை கூட்டுறவுத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.15,800 – Rs.35,500
தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கான கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு பற்றி தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அமைப்பு: South India Multi-State Agriculture Co-operative Society Ltd (SIMCO) தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட் வகை: மத்திய அரசு வேலை பதவியின் பெயர்: Siddha Doctor (சித்த மருத்துவர்) Dentist (பல் மருத்துவர்) காலியிடங்கள்: 1. … Read more