இரயில்வே துறையில் ITI படித்தவர்களுக்கு வேலை – 1104 காலியிடங்கள் தேர்வு கிடையாது!

இரயில்வே துறையில் ITI படித்தவர்களுக்கு வேலை

இரயில்வே துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம் (Organization): RRC – North Eastern Railway வகை (Job Category): அரசு வேலை பதவி (Post): Apprentice காலியிடங்கள் (Vacancy): மொத்த காலியிடங்கள் – 1104 சம்பளம் (Salary): Apprentice விதிமுறைப்படி NPCIL Assistant Recruitment 2024 | 58 Vacancies | Salary Rs.38,250 கல்வித் தகுதி (Educational Qualification): ITI வயது வரம்பு (Age Limit): … Read more

ரயில்வேயில் 1104 காலியிடங்கள் அறிவிப்பு! உங்கள் மார்க் வைத்து வேலை

ரயில்வேயில் 1104 காலியிடங்கள் அறிவிப்பு

North Eastern Railway புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். அமைப்பு (Organization): North Eastern Railway (வட கிழக்கு இரயில்வே) வகை (Job Category): அரசு வேலை பதவி & காலியிடங்கள் (Post & Vacancy): Mechanical Workshop/ Gorakhpur – 411 Signal Workshop/ Gorakhpur … Read more