WhatsApp Group Join Now
Telegram Group Join Now

இரயில்வே துறையில் ITI படித்தவர்களுக்கு வேலை – 1104 காலியிடங்கள் தேர்வு கிடையாது!

இரயில்வே துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் (Organization):

RRC – North Eastern Railway

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Apprentice

காலியிடங்கள் (Vacancy):

மொத்த காலியிடங்கள் – 1104

சம்பளம் (Salary):

Apprentice விதிமுறைப்படி

கல்வித் தகுதி (Educational Qualification):

ITI

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 15 years

அதிகபட்ச வயது – 24 years

வயது தளர்வு: SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள், உடல் ஊனமுற்றவர்கள் – 10 ஆண்டுகள்

பணிபுரியும் இடம் (Job Location):

இந்தியா

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

  • SC / ST / EWS / PWBD / Women – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.100/-

தேர்வு செய்யும் முறை (Selection Process):

Merit List மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 28.11.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 24.12.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click  here

ஆன்லைனில் விண்ணப்பிக்க – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புClick here

முக்கிய அரசு வேலைகள்

சென்னை உயர் நீதிமன்ற வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs. 30,000/-

SERC சென்னை வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 31,000/-

BHEL Supervisor வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 32,000/-

NPS Trust வேலைவாய்ப்பு 2023 – சம்பளம் ரூ.44500/-

கலெக்டர் ஆபிஸ் வேலைவாய்ப்பு 2023! சம்பளம் Rs. 27,804/-

HVF ஆவடி வேலைவாய்ப்பு 320 காலியிடங்கள்

SSC 26146 காலியிடங்கள் அறிவிப்பு! 10ம் வகுப்பு தேர்ச்சி

சற்றுமுன் TNPSC 263 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs. 20,600 – 75,900/-

CBHFL வங்கியில் 60 ஆபீஸர் வேலை! சம்பளம் – Rs.33000

Leave a Comment