மத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!
IGM காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: India Government Mint (Mumbai) மத்திய அரசின் நாணயங்கள் தயாரிப்பு நிறுவனம் வகை: மத்திய அரசு வேலை பதவியின் பெயர் & காலியிடங்கள்: 1. Jr. Technician (Fitter) – 24 2. Jr. Technician (Turner) – 04 3. Jr. Technician (Attendant operator Chemical Plant) – 11 4. Jr. Technician (Moulder) – 03 … Read more