10ம் வகுப்பு படித்திருந்தால் சுங்க ஆணையர் அலுவலகத்தில் வேலை!
சுங்க ஆணையர் அலுவலகம் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் சுங்க ஆணையர் அலுவலகம் (Office Of The Commissioner Of Customs) – Sports Person வகை அரசு வேலை பதவி Tax Assistant Havaldar காலியிடங்கள் Tax Assistant – 18 Havaldar – 11 மொத்த காலியிடங்கள் – 29 சம்பளம் NPCIL … Read more