முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் வேலை!
ராமநாதபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி அலகில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலி பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வகை: அரசு வேலை பதவி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: மொத்த காலியிடங்கள் – 01 சம்பளம்: Rs. 15700 – 50000/- கல்வித் தகுதி: 1. தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 2. மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க … Read more