ராமநாதபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி அலகில் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் காலி பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்:
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
வகை:
பதவி:
அலுவலக உதவியாளர்
காலியிடங்கள்:
மொத்த காலியிடங்கள் – 01
சம்பளம்:
Rs. 15700 – 50000/-
கல்வித் தகுதி:
1. தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
2. மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது – 18 years
அதிகபட்ச வயது –
OC – 18 to 32 years
BC/MBC – 18 to 34 years
SC/ST – 18 to 37 years
விண்ணப்ப கட்டணம்:
கட்டணம் இல்லை
பணிபுரியும் இடம்:
முதுகுளத்தூர், ராமநாதபுரம்
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை?
1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.
4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.
5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
6. பின்னர் விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 07.11.2023
விண்ணப்பிக்க கடைசி தேதி – 21.11.2023
அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click Here
விண்ணப்ப படிவம் – Click Here
அதிகாரப்பூர்வ இணையதளம் – Click Here
மேலும் அரசு வேலைகள் – Click here
முக்கிய அரசு வேலைவாய்ப்புகள்
கலெக்டர் ஆபீஸ் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 50,000/-
தமிழ்நாடு அரசு கணக்கெடுப்பு துறையில் அலுவலக உதவியாளர் வேலை!
SBI Clerk வேலைவாய்ப்பு! 8773 காலியிடங்கள் உங்க சொந்த ஊரில் வேலை
RCFL நிறுவனத்தில் வேலை! சம்பளம் Rs. 40,000/-
SAIL 110 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs. 26600/-
விருதுநகர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் அலுவலக உதவியாளர் வேலை!