திருவாரூர்‌ ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு! தகுதி 8th

திருவாரூர்‌ ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஈப்பு  ஓட்டுநர், அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு (Organization): திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வகை (Job Category): அரசு வேலை பதவி (Post): அலுவலக உதவியாளர் ஈப்பு ஓட்டுநர் காலியிடங்கள் (Vacancy): அலுவலக உதவியாளர் – 01 ஈப்பு … Read more