சென்னை சமூக பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்பு 2023! Data Entry Operator
சென்னை சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அமைப்பு: சமூக பாதுகாப்பு துறை, சென்னை, தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் – Tamil Nadu State Child Protection Society (TNSCPS) வகை: அரசு வேலை பதவி: Programme Officer Assistant and Data Entry Operator காலியிடங்கள்: Programme Officer – 01 Assistant and Data Entry Operator – … Read more