இந்து சமய அறநிலையத்துறையில் வேலை!

இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து தபால் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்து சமய அறநிலையத் துறையில் வேலை அமைப்பு இந்து சமய அறநிலையத் துறை (TNHRCE) பதவி தட்டச்சர், உதவி மின்பணியாளர், காவலர், பெருக்குபவர் சம்பளம் Rs. 18,500 – 58,600 கல்வித் தகுதி தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும், 10th, ITI காலியிடங்கள் 07 விண்ணப்ப கட்டணம் கட்டணம் இல்லை வயது வரம்பு 18 to … Read more