தமிழ் எழுத படிக்க தெரிந்தால் ஊரக வளர்ச்சி துறையில்‌ வேலை!

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் ஊரக வளர்ச்சி துறையில்‌ வேலை!

அருப்புக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில்‌ காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: அருப்புக்கோட்டை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD) வகை: அரசு வேலை பதவி: இரவு காவலர் ஈப்பு ஓட்டுநர் காலியிடங்கள்: இரவு காவலர் – 01 பணியிடம் ஈப்பு ஓட்டுநர் – 01 பணியிடம் NPCIL Assistant Recruitment 2024 | 58 Vacancies | Salary Rs.38,250 மொத்த காலியிடங்கள் – … Read more