இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு! 8ம் வகுப்பு படித்திருந்தால் போதும்
தூத்துக்குடி இந்து சமய அறநிலைத்துறை, இணை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்பிட தகுதி வாய்ந்தரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) வகை: அரசு வேலை பதவி & காலியிடங்கள்: அலுவலக உதவியாளர் – 03 ஓட்டுநர் – 01 இரவு காவலர் – 01 மொத்த காலியிடங்கள் – 05 சம்பளம்: அலுவலக உதவியாளர் – Rs.15,700 to Rs.50,000 ஓட்டுநர் – Rs.19,500 to Rs.62,000 இரவு … Read more