WhatsApp Group Join Now
Telegram Group Join Now

தமிழ்நாடு அரசு இளநிலை உதவியாளர், அட்டெண்டர் வேலை! சம்பளம் Rs.25,820/-

சர்தார் வல்லபாய் படேல் இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் டெக்ஸ்டைல்ஸ் & மேனேஜ்மென்ட் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் (Organization):

Sardar Vallabhbhai Patel International School of Textiles & Management (SVPISTM), Coimbatore

வகை (Job Category):

அரசு வேலை

பதவி (Post):

Secretarial – Assistant

Jr. Asst. – Level 2

Jr. Asst. (Accounts)

Civil Supervisor

Electrical Supervisor

Attenders (multi-task attendant)

காலியிடங்கள் (Vacancy):

Secretarial – Assistant – 01

Jr. Asst. – Level 2 – 01

Jr. Asst. (Accounts) – 01

Civil Supervisor – 01

Electrical Supervisor – 01

Attenders (multi-task attendant) – 02

மொத்த காலியிடங்கள் – 07

சம்பளம் (Salary):

Secretarial – Assistant – Rs. 33,740/-

Jr. Asst. – Level 2 – Rs.25,820/-

Jr. Asst. (Accounts) – Rs. 23,322/-

Civil Supervisor – Rs. 23,322/-

Electrical Supervisor – Rs. 23,322/-

Attenders (multi-task attendant) – Rs. 17,830/-

கல்வித் தகுதி (Educational Qualification):

10th, 12th, Degree, Diploma, ITI, Post Graduate

குறிப்பு: ஒவ்வொரு பதவிக்கும் கல்வி தகுதி மாறுபடும்

வயது வரம்பு (Age Limit):

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 45 years

பணிபுரியும் இடம் (Job Location):

கோயம்புத்தூர்

விண்ணப்ப கட்டணம் (Application Fees):

Rs. 500/- (Five Hundred) only in the form of crossed Demand Draft obtained from any nationalized Bank drawn in favour of “SVPISTM Coimbatore” payable at Coimbatore.

தேர்வு செய்யும் முறை (Selection Process):

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

கடைசி தேதி (Last Date):

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 15.09.2023

விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.09.2023

நேர்காணல் நடைபெறும் நாள் – 25.09.2023

விண்ணப்பிக்கும் முறை? (How to Apply?):

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும்.

5. விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய பின்பு அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல் அனைத்தும் சரியாக உள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

6. பின்னர் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

The Director, Sardar Vallabhbhai Patel International School of Textiles & Management, 1483, Avinashi Road, Peelamedu, Coimbatore – 641 004. Tamilnadu.

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரபூர்வ அறிவிப்பு (Official Notification):

அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here

விண்ணப்ப படிவம் – Click here

அதிகாரப்பூர்வ இணையதளம் – Click here

மேலும் அரசு வேலைவாய்ப்புClick here

முக்கிய அரசு வேலைகள்

12ம் வகுப்பு படித்திருந்தால் Clerk வேலை! சம்பளம் Rs.19900

IDBI வங்கியில் 600 காலியிடங்கள் அறிவிப்பு! உடனே அப்ளை பண்ணுங்க

10ம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை! சம்பளம் Rs.19900 to Rs 63200/-

மின்சாரத் துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 27500/-

கரூர் வைஸ்யா வங்கியில் வேலை! தேர்வு கிடையாது

Coal India Limited 560 காலியிடங்கள் அறிவிப்பு! சம்பளம் Rs. 50,000

இந்தியன் வங்கியில் புதிய வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.20000

Degree, Diploma, ITI படித்தவர்களுக்கு அரசு வேலை! சம்பளம் Rs.22,000/-

450 உதவியாளர் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs. 20,700/-

Leave a Comment