WhatsApp Group Join Now
Telegram Group Join Now

மாதம் Rs.44900 சம்பளத்தில் ஆபிசர் வேலை – SSC Accounts Officer Recruitment 2024

மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) காலியாக உள்ள கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கவும். இதற்கான கல்வித் தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்ப கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SSC Accounts Officer Recruitment 2024 Vacancy (காலியிடங்கள்)

கணக்காளர் (Accountant) – 07 பணியிடங்கள்

கணக்கு அதிகாரி (Accounts Officer) – 05 பணியிடங்கள்

மொத்த காலியிடங்கள் – 12

SSC Accounts Officer Recruitment 2024 Salary (சம்பளம்)

கணக்காளர் (Accountant) – Rs.9,300 முதல் Rs.34,800 வரை

கணக்கு அதிகாரி (Accounts Officer) – Rs.44,900 முதல் Rs.1,42,400 வரை

SSC Accounts Officer Recruitment 2024 Qualification (கல்வித்தகுதி)

இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

SSC Accounts Officer Recruitment 2024 Age Limit (வயது வரம்பு)

குறைந்தபட்ச வயது – 18 years

அதிகபட்ச வயது – 56 years

SSC Accounts Officer Recruitment 2024 Selection Process (தேர்வு செய்யும் முறை)

விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள்.

SSC Accounts Officer Recruitment 2024 Application Fees (விண்ணப்ப கட்டணம்)

கட்டணம் கிடையாது

SSC Accounts Officer Recruitment 2024 Last Date (கடைசி தேதி)

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி – 17.04.2024

விண்ணப்பிக்க கடைசி தேதி – 25.05.2024

SSC Accounts Officer Recruitment 2024 How to Apply? (விண்ணப்பிப்பது எப்படி)

1. இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

2. அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

3. முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும். அதை நன்கு படித்து அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதிகள் அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளவும்.

4. பின்னர் விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

SSC CHSL Recruitment 2024 Notification (அதிகாரப்பூர்வ அறிவிப்பு)

Accounts Officer அதிகாரப்பூர்வ அறிவிப்பு & விண்ணப்ப படிவம் Click here
Accountant அதிகாரப்பூர்வ & அறிவிப்பு விண்ணப்ப படிவம் Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here
மேலும் அரசு வேலைகள் Click here

Clerk, Data Entry Operator வேலைவாய்ப்பு! 3712 காலியிடங்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

தமிழக காவல் துறையில் ஜூனியர் ரிப்போர்ட்டர் வேலை! சம்பளம் Rs.36,200

Leave a Comment