இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கி (SIDBI) காலியாக உள்ள இரண்டு Senior Investment Associate பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிக்கு தகுதியான நபர்கள் 12.01.2024 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அமைப்பு | SIDBI |
வகை | வங்கி வேலை |
மொத்த காலியிடங்கள் | 02 |
பணிபுரியும் இடம் | இந்தியா |
ஆரம்ப தேதி | 24.12.2023 |
கடைசி தேதி | 12.01.2024 |
SIDBI காலியிடங்கள்:
பதவி | காலியிடங்கள் |
Senior Investment Associate | 02 |
மொத்த காலியிடங்கள் | 02 |
SIDBI சம்பளம்:
பதவி | சம்பளம் |
Senior Investment Associate | Rs.50,000/- |
SIDBI கல்வித் தகுதி:
ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
SIDBI வயது வரம்பு:
அதிகபட்ச வயது – 18 years
குறைந்தபட்ச வயது – 30 years
SIDBI விண்ணப்ப கட்டணம்:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க எந்த ஒரு விண்ணப்ப கட்டணமும் கிடையாது.
SIDBI தேர்வு செய்யும் முறை:
Preliminary Exam, Group Discussion & Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
SIDBI கடைசி தேதி:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 24.12.2023 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.01.2024 |
SIDBI விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்ப படிவத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகங்களை இணைத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 12.01.2024 தேதிக்குள் அனுப்பவும்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.
SIDBI அதிகாரபூர்வ அறிவிப்பு:
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
மேலும் அரசு வேலைகள் | Click here |